Sunday, September 19, 2010
ICM-inter community marriage

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு
வழ்கையை சிறப்பாணதாக மாற்ற உங்களை அன்போடு அழைக்கிறோம்.
இதயனங்கலை இனைத்திடுவோம் இன்பமாய் வாழ்ந்திடுவோம்
ஜாதி மதங்களை ஒழித்து ஒற்றுமையாக வாழ்ந்திட கலப்பு திருமணம் ஒன்றே சரியான வழி. இதை அரசுக்கு தெரியப்படுத்தி அவர்களுக்கு உரிய சலுகைகளை பெற்று தர வேண்டியது நமது கடமை.
உங்களுக்கு தடை ஏதேணூம் இருந்தால் எங்களுக்கு தெரிய படுத்தவும்
அனைவரும் ஒற்றுமையாக இனைந்து போராடுவொம் ஒன்றுபட்ட இந்தியாவை உறுவாக்குவோம்.

இந்த தலத்தில் கலப்புதிருமணம் பற்றிய செய்திகளை விரைவில் காணலாம்.
இயக்க நிறுவனர்,
பாலமுருகன்.
ICM Foundation
திண்டிவணம்.
CELL-9791076073.
Subscribe to:
Posts (Atom)