நோக்கம் :
- இருமணங்கள் எந்த மதமானாலும்,சாதியானாலும் காதலிப்பதனால் ஒன்றினையாமல் போகும்போது தற்கொலை என்றமோசமான நிலையை தடுத்து வாழ வைப்பது.
- சாதி,மத,கட்டமைப்பில் இருந்து மீட்டு சமூக பங்காளர்களாகவ வாழ வைப்பது இதன் மூலம், வரதட்சனை பெறுவதை முற்றிலும் தவிர்பது.
- பெண் உரிமைக்கான முதன்மை பங்காக பெண் சுயசார்பை நிலை நிறுத்துவது.
செயல்பாடுகள் :
- கலப்புத் திருமணங்களை சட்டத்திற்கு உட்பட்டு பதிவு செய்வது.
- அரசின் நலதிட்ட உதவிகளை பெற்றுத்தருவது.
- கலப்புத் திருமண ஏழை,எளிய தம்பதியரின் வழ்வாதாரத்தை உறுதி செய்வது.
- கலப்புத் திருமணத்தம்பதிகள் இடையே மாவட்ட மாநில அளவில், ஒருங்கினைப்பை ஏற்படுத்துவது.
No comments:
Post a Comment