- கலப்புத்திருமண தம்பதிகளுக்கென தனித் துறையை / நல வாரியம் அரசு ஏர்படடுத்திட வேண்டும்.
- கலப்புத்திருமணத்தால் பிறக்கும் குழந்தைகளையும் அனாதை இல்லங்களில் வலர்ந்து வருபவர்களையும் சாதியற்றவர்கள் என்று அறிவித்து இட ஒதுக்கீடு வழங்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
- மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவது போல் தமிழ்நாட்டிலும் கலப்புத்திருமண அரசு ஊக்கத்தொகையை ரூ 50,000/- ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும்.
- அரசு மருத்துவப்படிப்பில் கலப்புத்திருமண தம்பதியர்களின் வாரிசுகளுக்கு 10 இடங்களும்,சித்த மருத்துவப்படிப்பில் 5 இடங்களும் B-பார்ம் படிப்பில் 2 இடங்களும் தனி இட ஒதிக்கீடு செய்ய வேண்டும்(ஏர்கனவே 5 இடங்கள் வழங்கப்பட்டு வந்தன).
- ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கலப்புத்திருமண தம்பதிகளுக்கும் கலப்புத்திருமண தம்பதியர்களின் வாரிசுகளுக்கும் ஆணுக்கும ஓர் இடமும் பெண்ணுக்கு ஓர் இடமும் ஒதிக்கிடு செய்யவேண்டும் (ஏர்கனவே வழங்கப்பட்டு வந்தன).
- கலப்புத்திருமண அரசு ஊக்கதொகயை பெற இரண்டண்டு கால வரம்பை 5 ஆண்டக உயர்துதல்,அதிகபட்ச வயது வரம்பை உடணடியாக நீக்கிட வேண்டும். (ஏர்கனவே வயது வரம்பு கிடையாது)
- 1972ம் ஆண்டு அரசு ஆணை வெளியிடப்பட்டும் (G.O.119/SWD at 17.02.1972) இது வரை செயல்படாமல் இருக்கும் இலவச வீட்டுமணைப்பட்டா ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- கலப்புத்திருமண தம்பதிகளுக்ககு மாநகராட்சிகளின் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் வழங்கப்பட்டுவந்த வீடு இட ஒதுக்கிட்டை மீண்டும் வழங்க வேண்டும்.
- பெரியார் சமுத்துவபுரங்களில் கலப்புத்திருமணத் தம்பதியர்களுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும்.
- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் தேர்வுகளில் கலப்புத்திருமணத் தம்பதியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
Wednesday, October 20, 2010
நமது முக்கிய கோரிக்கைகள்
Subscribe to:
Posts (Atom)