விழுப்புரம் மாவட்டம் திண்டிவணம் வட்டம் அவனம்பட்டு கிராமத்தை தலைமை இடமாக கொண்டு 2002 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஐ.சி.எம் நிறுவனம் கலப்புத் திருமணத் தம்பதியர்களை ஒருங்கிணைத்து கலப்புத் திருமணத் தம்பதியர் வளர்ச்சிக்காகவும்,அவர்களின் வாரிசு உயர் கல்வி பெறவும், வேலை வாய்ப்பு பெறவும் அவர்களின் வாழ்கை தரம் உயரவும்,சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட ஏழை,எளிய ஆதரவற்ற குழந்தைகளின் வளர்ச்சிக்காகவும், கைம்பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கி தன்னை தற்காத்து கொள்ளவும் பயிச்சி அளிக்கப்படுகிறது